★★★☆☆
This book📙is short, fun and full of adventure🌴.It teaches about Pompeii in a simple way, so kids👧can learn without feeling bored. Jack is careful🔎and likes facts, while Annie is brave and ready for anything💪.Together, they make a great team. The story moves fast, and the volcano🌋eruption adds excitement without being too scary. Overall, Vacation Under the Volcano is a great 💫book for young readers 🕮who like history and adventure.
இது ஒரு குறுகிய📙, சுவாரஸ்யமான புத்தகம். இது பம்பெயி(Pompeii) பற்றிய தகவல்களை எளிதாக கற்றுக்கொடுக்கின்றது. ஜாக்க்(Jack) மிகவும் கவனமாக🔎 இருப்பவன். ஆனால் அன்னி(Annie) வீரமானவளும்💪 எதுவும் செய்ய துணிந்தவள். அவர்கள் இருவரும் சிறந்த குழுவாக உள்ளனர். "Vacation Under the Volcano"🌋 என்பது வரலாற்றையும் சாகசத்தையும் விரும்பும் இளம் வாசகர்களுக்கான சிறந்த 💫 புத்தகமாகும் 🕮.
"Read on 2021-11-23"
0 Comments