வலியின் சுமைகள்

  ★★★
The Burdens of Pain💔 is a love story with sudden twists and an interesting💫 structure. This story clearly portrays the effects of war and the poverty of Vanni. However, the impact of war is not depicted as much as the theme of love in this story. The author moves the novel smoothly from beginning to end. The story alternates ⇄ between family conflicts and love💞, problems and solutions. You should definitely read it! 🕮


வலியின் சுமைகள்💔 ஒரு திடீர் திருப்பங்களையும் சுவாரஸ்யமான💫 அமைப்பையும் கொண்ட ஒரு காதல்💞கதை.போரின் பாதிப்புகள், வன்னியின் வறுமை நிலை என்பவற்றை இக்கதை தெளிவாக புலப்படுத்துகிறது.இக்கதையில் காதல் பேசப்படும் அளவிற்கு போரின் பாதிப்புகள் சித்தரிக்கப்படவில்லை.இக்கதையை ஆசிரியர் ஆரம்பம் முதல் இறுதிவரை நாவலை சுவார்ஸமாக நகர்த்திச் செல்கிறார்.குடும்ப சிக்கல்கள்,காதல்💞என்று மாறி மாறி ⇄ பிரச்சனைகளும் தீர்வுகளும்வந்து கொண்டே இருக்கின்றன.நீங்களும் கட்டாயம் படியுங்கள்🕮. 

"Read on 2022-10-25"

Post a Comment

0 Comments