★★★★★
"Nalla Nanbargal" (Good Friends) is a delightful collection of animal stories🐾 written for children👶. The book beautifully portrays themes of friendship🤝, honesty🤔, and the importance of good values💖 through engaging tales featuring animals🦁🐯🐘.The language is simple yet captivating📚, making it a perfect read for young minds🌟. Each story carries a meaningful moral lesson🦉.
"நல்ல நண்பர்கள்" என்பது சிறுவர்களுக்காக👶 எழுதப்பட்ட ஒரு அழகிய மிருகக்🐾 கதைகள் தொகுப்பாகும்.இதில் விலங்குகளுக்கிடையேயான நட்பு🤝, நேர்மையுடன் வாழ்வது, மற்றும் நல்ல பண்புகளை💖 வளர்த்துக் கொள்வதன் முக்கியத்துவம் கூறப்படுகின்றன.எளிய மற்றும் இனிமையான மொழி குழந்தைகளை ஈர்க்கும்🦁🐯🐘விதத்தில் அமைந்துள்ளது.கதைகள்📚 ஒவ்வொன்றும் ஒரு நல்ல🌟 பாடத்தை தருகின்றன🦉.
"Read on 2018-04-04"

0 Comments