★★★★☆
The Silent Patient by Alex Michaelides is a psychological thriller that kept me hooked until the very last page. 📖✨ The story is about Alicia Berenson, a famous painter. 🎨 One day, out of nowhere, she shoots her husband, Gabriel, and then stops speaking completely. 😶🔫 Nobody knows why she did it, and she refuses to explain. Theo Faber, a psychotherapist, 🧠 is determined to get her to talk and uncover the truth. But as he digs deeper, he realizes there’s more to the story than he expected. 😲I liked the way the story is written; it feels like solving a puzzle 🧩, piece by piece. Every chapter leaves you with questions ❓, making it impossible to stop reading. 📖 The plot twist at the end is insane! 🤯 I did not see that coming. 😵💫"The Silent Patient" is definitely a must-read 📚 if you love psychological thrillers, mysteries 🔍, and unexpected twists! 🔄 It’s one of those books that keep you thinking 🤔 even after you finish it.
The Silent Patient, அலெக்ஸ் மைக்கேலிட்ஸ் (Alex Michaelides)ஆல் எழுதப்பட்ட த்ரில்லர் (psychological thriller). 📖✨ இது கடைசி பக்கம் வரை என்னைக் கவர்ந்த புத்தகளங்களுள் ஒன்றாகும். 💡📚 இக் கதை ஒரு பிரபல ஓவியரான அலிசியா பெரன்சன் (Alicia Berenson) பற்றியது. 🎨 ஒரு நாள் அவள் தன் கணவர் கேப்ரியல் (Gabriel) ஐ சுட்டுக்கொள்கிறாள். 🔫😱 பின்னர் முழுமையாக பேசுவதை நிறுத்துகிறாள். 😶அவள் ஏன் தனது கணவரை கொலை செய்தாள் என்று யாருக்கும் தெரியாது. ❓ தியோ பேபர் (Theo Faber), ஒரு உளவியலாளர் 🧠, அவளை பேசவைத்து உண்மையை அறிவதட்கு செயற்பட்டார். 🔍 ஆனால் அவர் எதிர்பார்த்ததை விட கதையில் இன்னும் நிறைய இருக்கிறது என்பதை பின்பு அவர் உணர்ந்தார். 😮கதை எழுதப்பட்ட விதம் எனக்கு பிடித்திருந்தது. 👍 ஒவ்வொரு அத்தியாயமும் உங்களுக்கு கேள்விகளை விட்டுச்செல்கிறது ❓, இதனால் வாசிப்பை நிறுத்த முடியாது. 📖❌ முடிவில் ஒரு திருப்பம் (plot twist) இருக்கிறது. 😵💫🤯நீங்கள் உளவியல் த்ரில்லர்கள் (thriller), மர்மங்கள் 🔍 மற்றும் எதிர்பாராத திருப்பங்களை 🔄 விரும்பினால், நிச்சயமாக படியுங்கள். 📚
0 Comments